MARC காட்சி

Back
அழகிய சிங்கப் பெருமாள் கோயில்
245 : _ _ |a அழகிய சிங்கப் பெருமாள் கோயில் -
246 : _ _ |a திருவேளுக்கை
520 : _ _ |a 1000 ஆண்டுகள் பழமையானது. பல்லவர் காலக் கட்டடக்கலையைப் பெற்றுள்ளது. திருவேளுக்கை என்ற பெயரில் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாக விளங்குகிறது. ஆழ்வார்களால் பாடல் பெற்ற தலமாக விளங்குகின்றது. கி.பி.8-ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தது. இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. பழமையான கட்டட கலைப்பாணி எதும் எஞ்சவில்லை. கருவறை தேவகோட்டங்களில் சிற்பங்கள் இடம்பெறவில்லை. திராவிடபாணியில் அமைந்த இக்கோயில் திருச்சுற்று மாளிகை பெற்றுள்ளது. திருமதில் சுவர் அமைந்துள்ளது. கிணறு ஒன்று உள்ளது. சிற்பங்கள் ஏதும் இடம் பெறவில்லை. பரிவார சந்நிதிகள் இல்லை. கோபுரம் தற்காலத்தில் அமைக்கப்பட்டது. அதில் சுதைச் சிற்பங்கள் உள்ளன. உடைந்த கொடிப்பெண் தூண் சிற்பம் ஒன்று உள்ளது.
653 : _ _ |a அழகிய சிங்கப் பெருமாள் கோயில், திருவேளுக்கை, 108 திவ்ய தேசம், ஆழ்வார் பாடல் பெற்ற திருப்பதி, பல்லவர் கால தளி, காஞ்சிபுரம், காஞ்சி வைணவக் கோயில்கள், அழகிய சிங்கர், பல்லவர் கலைப்பாணி, காஞ்சிக் கோயில்கள்
710 : _ _ |a தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
905 : _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு / பல்லவர்
909 : _ _ |a 2
910 : _ _ |a 1000 ஆண்டுகள் பழமையானது. பல்லவர் காலக் கட்டடக்கலையைப் பெற்றுள்ளது. திருவேளுக்கை என்ற பெயரில் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாக விளங்குகிறது. ஆழ்வார்களால் பாடல் பெற்ற தலமாக விளங்குகின்றது.
914 : _ _ |a 12.762134
915 : _ _ |a 80.005979
916 : _ _ |a ஸ்ரீஅழகிய சிங்கர்
927 : _ _ |a கல்வெட்டுகள் உள்ளன.
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a கோட்டங்களில் சிற்பங்கள் ஏதும் இடம் பெறவில்லை. பரிவார சந்நிதிகள் இல்லை. கோபுரம் தற்காலத்தில் அமைக்கப்பட்டது. அதில் சுதைச் சிற்பங்கள் உள்ளன. உடைந்த கொடிப்பெண் தூண் சிற்பம் ஒன்று உள்ளது.
932 : _ _ |a இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. பழமையான கட்டட கலைப்பாணி எதும் எஞ்சவில்லை. கருவறை தேவகோட்டங்களில் சிற்பங்கள் இடம்பெறவில்லை. திராவிடபாணியில் அமைந்த இக்கோயில் திருச்சுற்று மாளிகை பெற்றுள்ளது. திருமதில் சுவர் அமைந்துள்ளது. கிணறு ஒன்று உள்ளது.
933 : _ _ |a முழுவதும் புனரமைக்கப்பெற்றுள்ளது. இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a வைகுண்டப் பெருமாள் கோயில், காமாட்சி அம்மன் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில்
935 : _ _ |a சென்னையிலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம் செல்லலாம். செங்கல்பட்டு இரயில் நிலையத்திலிருந்தும் காஞ்சிபுரம் செல்லலாம்.
936 : _ _ |a காலை 6.00 -1200முதல் மாலை 4.00-8.00 வரை
937 : _ _ |a உப்புவேலூர்
938 : _ _ |a செங்கல்பட்டு
939 : _ _ |a சென்னை - மீனம்பாக்கம்
940 : _ _ |a காஞ்சிபுரம் விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000002
barcode : TVA_TEM_000002
book category : வைணவம்
cover :
Primary File :

TVA_TEM_000002/TVA_TEM_000002_அழகியசிங்கர்-கோயில்_கோபுரம்-0001.jpg

TVA_TEM_000002/TVA_TEM_000002_அழகியசிங்கர்-கோயில்_பலிபீடம்-0002.jpg

TVA_TEM_000002/TVA_TEM_000002_அழகியசிங்கர்-கோயில்_விமானம்-0003.jpg

TVA_TEM_000002/TVA_TEM_000002_அழகியசிங்கர்-கோயில்_தாங்குதளக்கல்வெட்டு-0004.jpg

TVA_TEM_000002/TVA_TEM_000002_அழகியசிங்கர்-கோயில்_கல்தொட்டி-0005.jpg

TVA_TEM_000002/TVA_TEM_000002_அழகியசிங்கர்-கோயில்_கொடிப்பெண்-0006.jpg

TVA_TEM_000002/TVA_TEM_000002_அழகியசிங்கர்-கோயில்_சக்கரத்தாழ்வார்-திருமுன்-0007.jpg

TVA_TEM_000002/TVA_TEM_000002_அழகியசிங்கர்-கோயில்_திருமதில்-0008.jpg